கருப்பு அரிசி என்றாள் தமிழில் இன்னொரு பெயர் உள்ளது அது தான் “கருப்பு கவுனி அரிசி”.
அதிக சத்துக்களும் (Nutrients), உயிர்வலியேற்ற எதிர்பொருள் (Anti-oxidant) நிறைந்தது.
இந்த அரிசி அதிகமாக செட்டியார் வீட்டு திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகளில் இனிப்புப்பொங்கல், பாயசம் வைப்பார்கள்.
மன்னர்களின் காலத்தில் இந்த கவுனி அரிசின் (கருப்பு அரிசி) சத்துக்கள் ரகசியம் தெரிந்த அரசர்களும், மந்திரிகளும் மட்டுமே பயன்படுத்துவர்களாம்,
மக்கள் யாராவது கருப்பு அரிசியை பயன்படுத்தினால் தண்டிக்க படுவார்களாம் .
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review