காட்டு யானையே இந்த பயிர் வளரும் வயலுக்குள் புகுந்தாலும் வெளியில் தெரியாத அளவு உயரம் வளரகூடியது.
எனவே, காட்டு யானம் என இந்த அரிசிக்கு பெயர்க் காரணம்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சிறந்த அரிசி. சர்க்கரை நோய் மற்றும் , புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது.
நீரழிவு நோய்க்கும் புற்றுநோய்க்கும் காட்டு யானம் அரிசிக்கு நிகரான உணவே கிடையாது.
இட்லி, தோசை, கஞ்சி செய்து சாப்பிடலாம்.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review